மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் சென்னை | Chennai Get Submerged Again


Flood once again in Chennai, Tambaram, Korattur. Latest on the flood in Chennai. Many schools gave students and teachers the day off due to the flood.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்திற்கு சாதகமான புயல்கள் உருவாகாத நிலையிலும் கிழக்கு திசை காற்று மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருகிறது.