R.I.P Visu – Tamil Celebrities condolence To Actor Visu


Actor Visu passed away yesterday. விடைபெற்றார் விசு..கண்ணீர் சிந்தும் திரையுலகம் | Tamil Celebrities condolence To Actor Visu | Video
இறுதிச் சடங்கில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், டி.பி.கஜேந்திரன், லெனின் பாரதி, தயாரிப்பாளர் கேயார், நடிகை சி.ஆர்.சரஸ்வதி இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.நடிகை சுகன்யா, கே.பாக்யராஜ், மனோபாலா, ராதாரவி, ரமேஷ் கண்ணா, பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் பெசண்ட் நகர் மின் மயானத்தில் அஞ்சலி
Meenakshisundaram Ramasamy Viswanthan (1 July 1945 – 22 March 2020), best known by his stage name #Visu, is an Indian writer, director, stage, film and television actor and talk-show host. Visu initially worked as an assistant to director K. Balachander until becoming a director himself.